இந்தியாவின் 75வது
சுதந்திர தினத்தை
கொண்டாடும்
வகையில், செப்டம்பர்
முதல் இங்கிலாந்தில்
படிக்கும் இந்திய
மாணவர்களுக்கு,
தொழில்
நிறுவனங்களுடன்
இணைந்து முழு
நிதியுதவியுடன் கூடிய
75 கல்வி
உதவித்தொகைகளை
வழங்க உள்ளதாக
பிரிட்டன் அரசு
அறிவித்துள்ளது.
...
மேலும்