சென்னை: சென்னை
மாநகராட்சி சார்பில்,
மருத்துவக் கல்லுாரி
மற்றும் கலை கல்லுாரிகள்
அமைக்க முயற்சிகள்
எடுக்கப்பட்டு வருவதாக,
மேயர் பிரியா
தெரிவித்தார். இவை,
மாடம்பாக்கம் மற்றும்
கொடுங்கையூரில்
அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது....
கோவை: தனியார்
சுயநிதி கல்லுாரிகளில்,
பேராசிரியர் பணியை
உருவாக்க வலியுறுத்தி,
தமிழ்நாடு தனியார்
சுயநிதி மேலாண்மை
கல்லுாரிகள் சங்கம்
சார்பில், பாரதியார்
பல்கலை
பதிவாளர்(பொறுப்பு)
முருகவேலிடம், கோரிக்கை
மனு சமர்ப்பிக்கப்பட்டது....
பெங்களூரு: சூரியனை
ஆய்வு செய்ய
அனுப்பப்பட்டுள்ள,
ஆதித்யா - எல் 1
விண்கலம், 9.2 லட்சம்
கி.மீ., பயணம் செய்த
நிலையில், புவி
மண்டலத்தில் இருந்து
விலகி, சூரியனை நோக்கி
பயணத்தை தொடர்கிறது....