சென்னை: தமிழகத்தில்,
கொரோனா தொற்று
பரவலை தடுக்க, கடும்
கட்டுப்பாடுகள்
அறிவிக்கப்பட்டு உள்ளன.
மாநிலம் முழுதும், இரவு
நேர ஊரடங்கு, நாளை
முதல் அமலுக்கு
வருகிறது. பிளஸ் 2
தேர்வுகளும், தேதி
குறிப்பிடப்படாமல்
தள்ளிவைக்கப்பட்டு
உள்ளன. கொரோனா
வேகமாக பரவுவதால்,
இந்நடவடிக்கைகளை
தமிழக அரசு
எடுத்துள்ளது.
...
மேலும்