சென்னை: சென்னை
பல்கலை துணை
வேந்தரை தேர்வு செய்ய,
தமிழக அரசு சார்பில்
தேடுதல் குழு அமைத்து,
அரசிதழில் வெளியிடப்பட்ட
அறிவிப்பை, உயர் கல்வித்
துறை செயலர் திரும்பப்
பெற வேண்டும் என,
கவர்னர் ரவி
உத்தரவிட்டுள்ளார்....
சென்னை: தி.மு.க., அரசு
பதவியேற்ற பின் 2
ஆண்டுகளில் சென்னை
டி.பி.ஐ., வளாகத்தில்,
தொடர் போராட்டங்கள்
நடந்து வரும் நிலையில்
இன்று முதல் எந்த
போராட்டத்துக்கும் அனுமதி
இல்லை என,
அறிவிக்கப்பட்டு உள்ளது....