சேலம்: சேலம் உள்பட
நான்கு அரசு மருத்துவ
கல்லுாரிகளில், சீட்
எண்ணிக்கையை, 250 ஆக
உயர்த்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது, என,
மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் சுப்பிரமணியன்
பேசினார்....
இந்திய மாணவர்களுக்கு
ஆரஞ்ச் துளிப் ஸ்காலர்ஷிப்
- ஓ.டிஎஸ்., திட்டத்தில்
பல்வேறு உதவித்தொகை
வாய்ப்புகளை நெதர்லாந்து
உயர்கல்வி நிறுவனங்கள்
வழங்குகின்றன....