சென்னை: அகில இந்திய
அளவில், பல்கலைகளுக்கு
இடையிலான
விளையாட்டுப்
போட்டிகளில், 2019 - 2020ம்
ஆண்டு பதக்கங்கள்
வென்ற 144 பேருக்கு,
உயரிய ஊக்கத்தொகை
வழங்க, 2.13 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கி, தமிழக அரசு
அரசாணை
வெளியிட்டுள்ளது....
சென்னை: தமிழக அரசின்
உயர்கல்வி உதவித்
தொகை திட்டத்தின்படி,
இளநிலை படிப்புகளை
மேற்கொள்ளும்
மாணவியரின்
விபரங்களை, அரசு மற்றும்
சுயநிதி கல்லுாரிகளில்
வரும், 30ம் தேதிக்குள்
பதிவு செய்ய வேண்டும்
என, தமிழக உயர்கல்வி
துறை உத்தரவிட்டுள்ளது....