சென்னை: இன்ஜினியரிங்
கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு
பெறும் மாணவர்கள், ஏழு
நாட்களுக்குள்
கல்லுாரிகளில் சேர
வேண்டும் என்ற புதிய
நடைமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது....
புதுடில்லி: நிர்வாக மற்றும்
தொழில்நுட்ப கோளாறுகள்
காரணமாக சமீபத்தில்
ரத்து செய்யப்பட்ட
இளங்கலை
படிப்புகளுக்கான, க்யூட்
நுழைவுத் தேர்வுகள்,
இம்மாதம் 24 - 28 வரை
நடக்கும் என, தேசிய
தேர்வு முகமை
அறிவித்துள்ளது....