இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்த ஒரு விழிப்புணர்வு ‘வெபினார்’

பிப்ரவரி 28, 2021 - காலை 10:30 முதல் 12:00 வரை

Register here to attend free Webinar

  • Name *:
  • Mobile no *:
  • +91
* Mandatory

வாசகர்களே!

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்த ஒரு விழிப்புணர்வு ‘வெபினார்’

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக அனைத்து பாடங்களையும் கற்கும் இன்றைய சூழலில், 'எவ்வாறு ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்?’ என்பது குறித்த அறிவும், விழிப்புணர்வும் மிகவும் அவசியமாகிறது. மாணவர்கள், பெற்றோர்களுக்கு மட்டுமின்றி ஆன்லைன் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம். ஆகவே, 'விழித்திரு' நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று பயன்பெறலாம்.


பங்குபெறும் துறை சார்ந்த கருத்தாளர்கள்

DR.M.ரவி
IPS., ADGP,


கிருபா சங்கர்,
பேராசிரியர்


சையத் முகம்மது
நிபுணர்


உங்கள் குழந்தைகள் ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்திகிறார்களா?

சமூக வலைதளங்களில் உங்கள் சுயவிபரம், புகைப்படங்களை வெளியிடலாமா?

ஆன்லைனில் இடையிடையே வரும் விளம்பரங்களால் வரும் ஆபத்தை அறிவீர்களா?

சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

சைபர் குற்றங்கள் குறித்து முறையிட யாரை அணுகுவது?

இணையதளத்தில் உங்கள் ’பாஸ்வேர்டு’ பாதுகாப்பாக உள்ளதா?

டிஜிட்டல் உலகில் உங்கள் தகவல்கள் திருடப்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

கிரிப்டோகரென்சி அறிவீர்களா?

உட்பட உங்களது அனைத்து ஆன்லைன் சந்தேகங்களுக்கும் பதில் காண நிபுணர்களுடன் கலந்துரையாடுங்கள்!

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us