+1, +2

மாணவர்களே !

உயர்கல்வி குறித்த
உங்களின் அனைத்து
சந்தேகங்களுக்கும்
உடனடி தீர்வு

காலை 10.00 - 7.00 மணி
அனுமதி இலவசம்

Register for FREE

Get your guidance on higher studies

We promise your details are secure with us.

COIMBATORE

26th - 28th March'25 Coddissia Hall Avinashi Road

MADURAI

26th - 28th March'25 Convention centre, Thamukkam, Thallakulam

CHENNAI

28th - 30th March'25 Kalaivanar Arangam, Wallajah Road, Chepauk

PUDUCHERRY

29th & 30th March'25 Jayaram Kalyana Mandapam, Sithankudi

DINDIGUL

4th & 5th April'25 PVK Mahal, Thadicombu Road

TIRUPUR

5th & 6th April'25 Vidhya Karthick Thirumana Mandapam, Dharapuram Road

  • ’தினமலர்’ வழிகாட்டி -2025

    மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடம் உன்னத நிகழ்ச்சி!
  • தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் - கோவை இணைந்து வழங்கும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் வழிகாட்டி நிகழ்ச்சி, மார்ச் 26ம் தேதி முதல் துவங்குகிறது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6ம் தேதி நிறைவு பெறுகிறது.
  • என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வித் திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் துறை வல்லுனர்கள்பங்கேற்று, ஆலோசனை வழங்க உள்ளனர்.
  • உயர் கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் எவை, வேலை வாய்ப்பை அள்ளித் தரும் துறைகள் எவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும். மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் எவை, உதவித் தொகை வாய்ப்புகள் எப்படி என்பது உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
  • ஏராளமான துறைகள்

    சிவில் சர்வீசஸ், கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், துணை மருத்துவம், 'இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், எலக்ட்ரிக் விகிக்கிள், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், சைபர் செக்யூரிட்டி' உட்பட 20க்கும் மேற்பட்ட துறைகள் குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர். மேலும், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்' போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் ஆகியவை பற்றியும் விளக்கப்படும்.
  • கல்வி நிறுவன 'ஸ்டால்'கள்

    இந்நிகழ்ச்சியில் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை, கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம், சி.ஏ., கப்பல் துறை சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 'ஸ்டால்'கள் இடம்பெறுகின்றன. பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.
  • உடனே பதிவு செய்யுங்கள்!

    சென்னையில் கலைவாணர் அரங்கிலும், கோவையில் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலும், மதுரையில் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலிலும், புதுச்சேரியில் ஜெயராம் கல்யாண மண்டபத்திலும், நடைபெறுகிறது. திருப்பூரியில் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்திலும், திண்டுக்கல்லில் பி.வி.கே. மஹாலிலும் தினமும் காலை 10:00 முதல் மாலை 7:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

Chief Guest

Neduncheliyan

Mr. JP Gandhi Career Consultant

Dr Shankar Venugopal Vice President, Tech Innovation, Mahindra & Mahindra

Dilli babu

Dr V Dillibabu DRDS Scientist DRDO Ministry of Defence

Rajarajan

Mr. Rajarajan Director, SDSC - SHAR, ISRO, Sriharikota

Charles

Dr. Kamakoti Director, IIT Madras

Kumar Vembu

Mr. Charles HR leader, Zoho

Neduncheliyan

Mr. Ashwin Career Consultant

Neduncheliyan

Mr. Bharathan Prahalad

Neduncheliyan

Tmt.Sudha Ramen, IFS., Member Secretary State Planning Commission

Co Sponsor