'டிசைனிங்' துறை வாய்ப்புகள் குறித்த பிரத்யேக 'வெபினார்’ (WEBINAR)

ஜூலை 26ம் தேதி - நேரம் : 10:30 AM - 12:30 PM (IST)

Register here to attend free Webinar

  • Name *:
  • Mobile no *:
  • +91
* Mandatory

டிசைனிங் துறையில் உள்ள படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உட்பட அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்களின் ஆலோசனை.

ஆலோசனை வழங்கும் நிபுணர்கள்

Amirtha Ram

அமிர்தா ராம்

Designer / Stylist

இந்திய சினிமாவின் முன்னணி Costume Designer மற்றும் Celebrity Stylist. நியூயார்க் Fashion Institute Of Technologyல் Fashion Design பயின்றவர், பல்வேறு வெற்றி திரைப்படங்களில் Costume Designer ஆகவும், பல முன்னணி நட்சத்திரங்களின் Fashion Stylist ஆகவும் திகழ்ந்து வருகிறார்.


jayaprakash gandhi

ஜெயப்பிரகாஷ் காந்தி

கல்வி ஆலோசகர்

கடந்த 18 ஆண்டுகளாக, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று 15 லட்சம் மாணவர்களிடம் உரையாற்றியுள்ளார். வாய்ப்பு மிகுந்த படிப்புகள், சிறந்த கல்வி நிறுவனங்கள் உட்பட மாணவர்களின் உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துவருகிறார்.


Raamnath

ஏ.ஆர்.ஆர் ராமநாதன்

தலைவர், டாட் ஸ்கூல் ஆப் டிசைன்

சென்னையிலுள்ள 'Dot School of Design'-னின் சேர்மன் ஏ.ஆர்.ஆர் ராமநாதன். டாட் ஸ்கூல், சென்னையின் முதல் டிசைன் ஸ்கூல் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த வயதாக இருந்தாலும் சரி, எந்தக் கல்வி பின்புலம் கொண்டிருந்தாலும் சரி, ஆர்வமுள்ள எவரும் இக்கல்லூரியில் சேர்ந்து பயிலலாம்! தமிழகத்திலுள்ள பள்ளிகளில், குழந்தைகளுக்கு டிசைன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ராமநாதன், மாணவர்களுக்கு‌ வழிகாட்டியாகவும், கல்வி ஆலோசகராகவும் திகழ்கிறார். பாரம்பர்ய ஆத்தங்குடி டைல்ஸைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும்,‌ பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்..


Creative Quotient தேர்வு எழுதுபவர்களுக்கு 75% உதவித்தொகை வாய்ப்பு

மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உன்னத நிகழ்ச்சி!

Copyright © 2020 www.kalvimalar.com. All rights reserved | Contact us