எழுத்தின் அளவு :

Print Email

வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க நினைக்கும் இந்திய மாணவர்களுக்கு ஐ.இ.எல்.டி.எஸ். கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

உதவித் தொகை : ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித் தொகை பெற 8 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 8 பேருக்கும் தலா 3 லட்ச ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

தேர்வு முறை: பிரிட்டிஷ் கவுன்சில் தான் மாணவர்கள் தேர்வு செய்யும்.

தகுதி:  வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் உயர் கல்வி பெறுவதற்கான அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். இதற்காக பிரிட்டிஷ் கவுன்சிலில் சிறிய பயிற்சி விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேர்முகத்திற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தில் வெற்றி பெறுபவர்கள் உதவித் தொகை பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு www.britishcouncil.org

Scholarship :  ஐ.இ.எல்.டி.எஸ். உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us