எழுத்தின் அளவு :

Print
Email

யு.கே.யில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு பயிலவிருக்கும் மாணவர்களுக்கு எச்.எஸ்.பி.சி. உதவித் தொகை அளிக்கிறது.

இந்த கல்வி உதவித் தொகையைப் பெற மாணவர் இந்தியாவைச் சேர்ந்தவராகவும், தற்போது இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

பிஎச்.டி. பயிலும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை கிடையாது.

யு.கே.யில் உயர் கல்வி பயில வேற எந்த அமைப்பில் இருந்தும் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறாதவராக இருக்க வேண்டும்.

இதன்படி, 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவார்கள்.  

மேலும் விவரங்களுக்கு www.hsbc.co.in

Scholarship :  யு.கே.யில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை
Course : 
Provider Address :  HSBC Bank
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us