அடிப்படை தகுதிகள்: வயது: ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை: வரம்பில்லை. காலம்: முழுப் பாடத்திட்ட காலத்திற்கும். மதிப்பு: வகுப்புக் கட்டணத்தில் ஒரு பகுதி, தங்குமிடத்திற்கான அரசு வழங்கும் தொகை. விண்ணப்ப விதிமுறை: சம்பந்தப்பட்ட பாடம் படிக்க, பல்கலையில் சேர்ந்திருக்க வேண்டும். ஸ்காலர்ஷிப் குறித்த அறிவிப்பு வெளியீடும், கடைசி தேதியும், பல்கலையால் முடிவு செய்யப்படும்.
| Scholarship : | புதுச்சேரி எஸ்.சி.,/ எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை |
| Course : | |
| Provider Address : | The Registrar Pondicherry University Pondicherry - 605014 Tel:0413 2655991 98 fax:0413 2655734 www.pondiuni.edu.in |
| Description : | |