எழுத்தின் அளவு :

Print
Email

தகுதி அளவு:

வயது: 35 வயதிற்கு கீழ்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில், சமூக அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்: விண்ணப்பதார் யுஜிசி நெட் தேர்வு பாஸ் செய்திருக்க வேண்டும். * ஒரு நிறுவனத்தின் துறை உறுப்பினர்களின் மேற்பார்வையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

உதவித் தொகை விபரங்கள்:

எண்ணிக்கை : 4

கால அளவு: மூன்று ஆண்டுகள்

வழங்கப்படும் தொகை: மாதம் ரூ.6000/-

உதிரிச் செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.12,000/-

தேர்வு நடைமுறைகள்: தேர்வானது, கல்வித் தகுதி, ஆராய்ச்சி முன்மொழிவு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும்.

அறிவிப்பு மற்றும் காலக்கெடு: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அறிவிப்பில் கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
கல்வி உதவித் தொகை விபரம்: மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (எம்ஐடிஎஸ்)

Scholarship :  ஐசிஎஸ்எஸ்ஆர் டாக்டர் பட்ட உதவித் தொகை
Course :  பிஎச்.டி.,
Provider Address :  Director, Madras Institute of Development Studies, 79, Second Main Road, Gandhi Nagar, Adyar, Chennai-600 020. Tel: 044-4411574/ 2589/ 2295/ 9771 Fax:044-4910872 E-Mail: director@mids.tn.nic.in www.mids.ac.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us