ஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா? | Kalvimalar - News

ஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா? ஏப்ரல் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரே நேரத்தில் நீங்கள் 2 பட்டப்படிப்புகளையோ பட்ட மேற்படிப்புகளையோ படிக்க முடியாது. குறிப்பிட்ட பல்கலைகழகங்கள் நடத்தும் இரட்டைப் பட்டப் படிப்புகளைத் தவிர இது பிற அனைத்து படிப்புகளுக்கும் பொருந்தும். பட்ட மேற்படிப்பு ஒன்றை படிக்கும் போது பட்டயப்படிப்பு ஒன்றை மட்டுமே சேர்ந்து ஒரே நேரத்தில் படிக்க முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us