ஐ.டி.ஐ., படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும். | Kalvimalar - News

ஐ.டி.ஐ., படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும். மார்ச் 23,2010,00:00 IST

எழுத்தின் அளவு :


10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர் ஐ.டி.ஐக்களில் சேரலாம். தமிழ்நாட்டில் சுமார் 700 ஐ.டி.ஐக்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் படிப்புகள் தொடங்குகின்றன. இதன் படிப்புகளுக்கு 10ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் மதிப்பெண்கள் உதவுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us