தமிழ்நாட்டில் ஏரோநாடிகல் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது? | Kalvimalar - News

தமிழ்நாட்டில் ஏரோநாடிகல் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது? பிப்ரவரி 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏரோநாடிகல் இன்ஜினியரிங் படிப்பானது பட்டப்படிப்பாக தமிழ்நாட்டில் சில கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் நேரு ஏரோநாடிகல் கல்லூரி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, சென்னையிலுள்ள இந்துஸ்தான் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர் பார்க்ஸ் காலேஜ் போன்றவை இத்துறையில் பட்டப்படிப்பை நடத்தும் கல்லூரிகளில் சில.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us