மிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும். | Kalvimalar - News

மிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும். ஜனவரி 05,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய கடுமையான போட்டிச் சூழலில் எந்த மாநிலத்தில் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு உதவக் கூடிய தகவல்களை இங்கே தருகிறோம்.

ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., டில்லி
சி.எம்.சி., வேலூர்
ஏ.எப்.எம்.சி., புனே
ஜிப்மர், புதுச்சேரி
சேத் மெடிக்கல் கல்லூரி, மும்பை
மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, டில்லி
கிராண்ட்ஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை
செயின்ட் ஜான்ஸ், பெங்களூரு
கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரி, மணிப்பால்
பி.ஜே.மருத்துவக் கல்லூரி, புனே
இது தவிர சென்னை மருத்துவக் கல்லூரி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களும் டாப் 20ல் உள்ளன.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us