நான் எம்.எஸ்சி., முடித்துள்ளேன். ஏர்போர்ட்ஸ் அதாரிடியில் இத் தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளனவா? | Kalvimalar - News

நான் எம்.எஸ்சி., முடித்துள்ளேன். ஏர்போர்ட்ஸ் அதாரிடியில் இத் தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளனவா? செப்டம்பர் 19,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவிலுள்ள ஏர்போர்ட்டுகளை நிர்வகிக்கும் அமைப்பு தான் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா. இதில் ஜூனியர் எக்சிகியூடிவ் (ஏ.டி.சி.,) என்னும் பணி உள்ளது. இதற்கு இயற்பியலில் எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதை எலக்ட்ரானிக்ஸ், ஒயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் சிறப்புப் படிப்பாக முடித்திருப்பதும் அவசியம்.


மேலும் ஜூனியர் எக்சிகியூடிவ் (எலக்ட்ரானிக்ஸ்) என்னும் பணியும் உள்ளது. இதற்கு இயற்பியலில் எம்.எஸ்சி., தகுதியைப்
பெற்றிருக்க வேண்டும். அதை எலக்ட்ரானிக்ஸ், ஒயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் சிறப்புப் படிப்பாக முடித்திருப்பதும் அவசியம். அவ்வப்போது இந்தப் பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us