டெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பை எங்கு இலவசமாகப் படிக்கலாம்? | Kalvimalar - News

டெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பை எங்கு இலவசமாகப் படிக்கலாம்?செப்டம்பர் 19,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

டி.டி.பி., என அழைக்கப்படும் இத் துறையில் பணி வாய்ப்புகள் இன்று ஏராளமாக இருக்கின்றன. உங்களது பொருளாதார மற்றும் சமூகச் சூழலின் அடிப்படையில் பார்த்தால், இது உங்களுக்கு உகந்த துறை தான். போட்டோஷாப், பேஜ்மேக்கர், கோரல்டிரா போன்ற படிப்புகள் இதில் பொதுவாக இடம் பெறுகின்றன.


பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தால், நீங்கள் இலவசமாகவே இந்தப் பயிற்சியைப் பெறலாம். இதற்கு பிளஸ் 2 முடித்திருப்பது அவசியம்.


முழு விபரங்களை பின்வரும் முகவரியில் பெறலாம்.
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் டிரெய்னிங் சென்டர்,
42/25 ஜி.ஜி. காம்ப்ளக்ஸ்,
2வது மாடி,  விஜிபி அருகே,
சென்னை 600 002.
தொலைபேசி:95-44-28527579 மற்றும் 28414736.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us