ரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

ரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி?ஆகஸ்ட் 14,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


இத்துறையில் பொதுவாக ஊதிய விகிதங்கள் கவர்ச்சிகரமானதாகவே இருக்கின்றன. புதிதாகப் பணியில் சேரும் ஒருவருக்கு தொடக்கத்திலேயே ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. நிறுவனத்துக்கு நிறுவனம் இது மாறினாலும் கூட அனுபவத்தையும் திறனையும் பொறுத்து ஊதியங்கள் எகிறுகின்றன. நல்ல கல்வி நிறுவனங்களில், ரீடெயில் மேனேஜ்மெண்ட் படித்து வருபவருக்கு ரிலையன்ஸ், ஐ.டி.சி., வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் வரை சம்பளம் தருகின்றன.

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us