பிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்? | Kalvimalar - News

பிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்?ஏப்ரல் 11,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


பொதுவாக பிளஸ் 2 முடித்திருப்போருக்கான பணி வாய்ப்புகளை ஆர்.ஆர்.பி.க்கள் அவ்வப் போது அறிவிக்கின்றன. இதற்கு விண்ணப்பித்து நீங்கள் போட்டித் தேர்வு எழுதி வேலைகளைப் பெறலாம். இது தவிர ஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிஸ் தேர்வை எழுதியும் நீங்கள் ரயில்வே படிப்பை முடித்து விட்டு பின்பு அதிலேயே வேலை பெறலாம். பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியலைப் படித்திருப்பது முக்கியம்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us