இது சற்று சிரமமான கேள்வி. நல்ல கம்ப்யூட்டர் நிறுவனம் என்பது போதிய நடைமுறைப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாகவும் திறனுள்ள ஆசிரியர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக உங்களது நகரத்தில் ஆப்டெக், சி.எம்.சி., சிடாக் போன்ற நிறுவனங்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள படிப்புக்கேற்ற சிறப்பான பயிற்சி நிறுவனங்களாகும்.