மைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்? | Kalvimalar - News

மைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்?மார்ச் 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

அடிப்படையில் நீங்கள் மிக அதிகமான திறனுடைய மாணவராக இருப்பதை உங்களது மதிப்பெண்களும் சாதனைகளும் காட்டுவதால் போட்டித் தேர்வு எழுதி நிர்வாகப் பணியிடங்களுக்கு செல்ல வேண்டாம்.

 

கட்டாயம் நல்ல கல்வி நிறுவனம் ஒன்றில் பட்ட மேற்படிப்புக்கு முயற்சிக்கவும். ஆய்வையும் மேற்கொள்ளும் அளவுக்கு உங்களது பாடத்திறன்கள் இருப்பதால் மேற்படிப்பு தான் உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தைத் தரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us