எம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கிறேன். கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

எம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கிறேன். கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? மார்ச் 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

மும்பையிலுள்ள வெலிங்கர் மேனேஜ்மென்ட் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் இதில் 3 மாத சிறப்பு டிப்ளமோ படிப்பைத் தருகிறது. இந்தப் படிப்புக்கு எம்.பி.ஏ. முடித்திருப்பவர் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. கட்டணம் ரூ.25 ஆயிரம்.

தொடர்பு முகவரி
Welingkar Institute of Management Development & Research,
L Napoo Road, Near Matunga (Central Rly.),
Mumbai 400 019.
Call 24178300 Ext: 450/ 460/ 203

 

Search this Site

மேலும்

Copyright © 2016 www.kalvimalar.com.All rights reserved | Contact us