ஐ.எம்.டி.,யில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

ஐ.எம்.டி.,யில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

ஹைதராபத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம்.,)

தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜிமேட், கேட், எக்சாட் அல்லது சிமேட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்வுவை எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் பதிவு செய்ய முடியும். ஐ.எம்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய வேண்டும்.

சேர்க்கை முறை: இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தகுதி தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 22

நேர்முகத் தேர்வு: பிப்ரவரி மற்றும் மார்ச்

விபரங்களுக்கு: www.imthyderabad.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us