சட்டப் படிப்புகள் | Kalvimalar - News

சட்டப் படிப்புகள்

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் செயல்படும் நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யூனிவர்சிட்டி (என்.எல்.எஸ்.ஐ.யூ.,) கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் தொலைநிலை முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்
ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் - எம்.பில்., பிஎச்.டி. இன் லா, பிஎச்.டி. (இண்டர்-டிசிப்பிலினரி), பிஎச்.டி. இன் பப்ளிக் பாலிசி மற்றும் எல்.எல்.டி.,
தொலைநிலை படிப்புகள் - மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் லா (இரண்டு ஆண்டுகள்) மற்றும் போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா படிப்புகள் (ஓர் ஆண்டு)

தகுதி
ஆராய்ச்சி படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் தொலைநிலை பட்டப்படிப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாணவர்கள் என்.எல்.எஸ்.ஐ.யூ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்
ஆராய்ச்சி படிப்பு - செப்டம்பர் 29
தொலைதநிலை கல்வி - செப்டம்பர் 30

தேர்வு நாள் (ஆராய்ச்சி படிப்பு): அக்டோபர் 13

விபரங்களுக்கு: ded.nls.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us