ஐ.ஐ.எம்.,-லக்னோவில் அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.எம்.,-லக்னோவில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

லக்னோவில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் ஒரு வருட எக்ஸிகியூடிவ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: இன்டர்நேஷனல் புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் பார் எக்ஸிகியூடிவ்ஸ் (ஐ.பி.எம்.எக்ஸ்.,)

தகுதி: இளநிலை பட்டத்துடன் குறைந்தது 5 ஆண்டு துறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ‘ஜிமேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை, கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் ‘ஜிமேட்’ தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண், துறை அனுபவம் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 15

விபரங்களுக்கு: www.iiml.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us