சிறப்பு படிப்புகள் | Kalvimalar - News

சிறப்பு படிப்புகள்

எழுத்தின் அளவு :

மைசூரில் உள்ள ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங்’ கல்வி நிறுவனம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்

டிப்ளமா இன் ஹியரிங் எய்டு அண்ட் இயர் மோல்டு டெக்னாலஜி
டிப்ளமா இன் எர்லி சைல்டுஹுட் ஸ்பெஷல் எஜுகேஷன்
டிப்ளமா இன் ஹியரிங் லேங்குவேஜ் அண்ட் ஸ்பீச்
பாச்சுலர் ஆப் ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏஎஸ்எல்பி.,)
பாச்சுலர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மென்ட்)
பி.ஜி. டிப்ளமா இன் ஆக்மென்டேடிவ் அண்ட் ஆல்டர்நேட்டிவ் கம்யூனிகேஷன்
பி.ஜி. டிப்ளமா இன் நியூரோ - ஆடியோலஜி
பி.ஜி. டிப்ளமா இன் கிளினிக்கல் லிங்குஷ்டிக்ஸ் பார் ஸ்பீச் அண்ட் லேங்குவேஜ் பெத்தலாஜி
பி.ஜி. டிப்ளமா இன் பாரின்ஷிக் ஸ்பீச் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி
எம்.எஸ்சி., - ஆடியாலஜி
எம்.எஸ்சி.,- ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ் பெத்தாலஜி
மாஸ்டர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மெண்ட்)
பிஎச்.டி., மற்றும் போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் (பி.டி.எப்.,)

தகுதி: படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.

தேர்வு முறை: டிப்ளமா, பி.ஜி.டிப்ளமா, பி.எட்., மற்றும் பி.டி.எப்., தவிர பிற அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2

விபரங்களுக்கு: www.aiishmysore.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us