ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் படிப்புகள் | Kalvimalar - News

ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான, டில்லியில் உள்ள ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சரில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள் (2 ஆண்டுகள்):
மாஸ்டர் ஆப் ஆர்கிடெக்சர் (ஆர்கிடெக்சுரல் கன்சர்வேஷன்)
மாஸ்டர் ஆப் அர்பன் டிசைன்
மாஸ்டர் ஆப் டிசைன் (இன்டஸ்டிரியல் டிசைன்)
மாஸ்டர் ஆப் பில்டிங் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட்
மாஸ்டர் ஆப் லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்
மாஸ்டர் ஆப் பிளானிங் (என்விரான்மென்டல் பிளானிங்)
மாஸ்டர் ஆப் பிளானிங் (ஹவுசிங்)
மாஸ்டர் ஆப் பிளானிங் (ரீஜினல் பிளானிங்)
மாஸ்டர் ஆப் பிளானிங் (அர்பன் பிளானிங்)
மாஸ்டர் ஆப் பிளானிங் (டிரான்ஸ்போர்ட் பிளானிங்)

தகுதி: ஆர்கிடெக்சர் / பிளானிங் / சிவில் போன்ற துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு குறைந்தபட்ச தகுதி. எனினும், தேர்வு செய்யும் படிப்பைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 16

எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு: ஏப்ரல் 2 -4

குறிப்பு: முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புகளுக்கு ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: www.spa.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us