சுற்றுலாத்துறை படிப்புகள் | Kalvimalar - News

சுற்றுலாத்துறை படிப்புகள்

எழுத்தின் அளவு :

குவாலியர், புவனேஷ்வர், நொய்டா, கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.டி.டி.எம்.,) கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்புகள்: பி.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல், எம்.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்

சேர்க்கை முறை: ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனம் இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டியுடன் இணைந்து நடத்தும் ஐ.ஐ.ஏ.டி., எனும் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்.பி.ஏ., படிப்பை பொறுத்தவரை, ஐ.ஐ.ஏ.டி., / மேட் /  கேட் / சிமேட் /  சேட்/  ஜிமேட்/  ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

விபரங்களுக்கு: www.iittm.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us