ஐ.டி., படிப்புகள் | Kalvimalar - News

ஐ.டி., படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும், கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னலாஜி’ கல்வி நிறுவனத்தில் பல்வேறு குறுகியகால படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



படிப்புகள்


அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் பிக்டேட்டா அனலடிக்ஸ்


அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் இன்பர்மேஷன் சிஸ்டம் செக்யூரிட்டி


அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்


பி.ஜி.டிப்ளமா இன் இன்டஸ்டிரியர்ல் இன்டர்நெட் ஆப் திங்ஸ்


பி.ஜி.டிப்ளமா இன் கிளவுட் கம்ப்யூட்டிங்


பி.ஜி.டிப்ளமா இன் இன்பர்மேஷன் சிஸ்டம் செக்யூரிட்டி


சர்டிபிகேட் கோர்ஸ் இன் மொபைல் ஹார்டுவேர் அண்ட் ஆர்கிடெக்சர்



விபரங்களுக்கு: nielit.gov.in/calicut



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us