டி.லிட்., டி.எஸ்சி., அட்மிஷன் | Kalvimalar - News

டி.லிட்., டி.எஸ்சி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில், உயர்ந்தபட்ச பட்டங்களான, டாக்டர் ஆப் லெட்டர்ஸ் (டி.லிட்.,) மற்றும் டாக்டர் ஆப் சயின்ஸ் (டி.எஸ்சி.,) ஆகியவற்றில் பதிவு செய்வதற்கான அறிவிப்பை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தகுதி: பி.எச்டி,. பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

விபரங்களுக்கு: http://mkuniversity.org/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us