பிட்சாட்-2018 | Kalvimalar - News

பிட்சாட்-2018

எழுத்தின் அளவு :

பிலானி, கோவா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, ‘பிட்சாட்‘ எனும் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
 பி.இ.,- கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
எம்.எஸ்சி.,- பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி, எக்னாமிக்ஸ், மேதெமெடிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் ஜெனரல் ஸ்டடீஸ்.
பி.பார்ம்.,

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 13.

விபரங்களுக்கு: http://bitsadmission.com/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us