ஒருங்கிணைந்த ஆராய்ச்சி படிப்பு | Kalvimalar - News

ஒருங்கிணைந்த ஆராய்ச்சி படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக, புனேவில் செயல்படும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரீசர்ச் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,), ஒருங்கிணைந்த ஆராய்ச்சி பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு: பி.எச்டி., -இயற்பியல்

தகுதிகள்: பி.எஸ்சி., / பி.டெக்., / பி.இ., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. மேலும், ஜெம் - இயற்பியல் / ஜெஸ்ட் - இயற்பியல், ஆகிய ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் சிறந்த ‘ரேங்க்’ பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 15

விபரங்களுக்கு: www.iiserpune.ac.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us