ஆடை வடிவமைப்பு படிக்க ஆர்வமா? | Kalvimalar - News

ஆடை வடிவமைப்பு படிக்க ஆர்வமா?

எழுத்தின் அளவு :

மகாராஷ்டிராவில் உள்ள எம்.ஐ.டி., வடிவமைப்பு கல்வி நிறுவனம், 2018ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
படிப்புகள்: பி.டிசைன்., எம்.டிசைன்.,

தகுதிகள்: இளநிலை படிப்புக்கு பிளஸ் 2வில் தேர்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட் எனும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 28

விபரங்களுக்கு: www.mitid.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us