இன்டர்ன்ஷிப் வாய்ப்பு | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்பு

எழுத்தின் அளவு :

ஹாஸ்பிடாலிட்டி துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய, இன்டர்ன்ஷிப் வாய்ப்பு இது!

மலேசியாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில், பல்வேறு பிரிவுகளில், மாதம் 19 ஆயிரம் முதல் 31 ஆயிரம் வரை உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிடவைகள் இலவசமாக வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்: சுயவிபரம், இன்டர்ன்ஷிப் கடிதம், அடையாள அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட்.

விபரங்களுக்கு: www.facebook.com/highglobaleducation

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us