எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகம், எம்.பி.ஏ., மேலாண்மை படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

சேர்க்கை முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தேர்வு நாள்: பிப்ரவரி 25

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 10

விபரங்களுக்கு: www.aud.ac.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us