ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,)-ல் உள்ள மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் 2018ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்: மேம்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஆங்கிலம் - 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.ஏ., படிப்பு.

தகுதிகள்: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள்.

சேர்க்கை முறை: எச்.எஸ்.இ.இ., எனும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தேர்வு பாடத்திட்டம்: ஆங்கிலம், பொது அறிவு, அனலட்டிக்கல் மற்றும் குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24

தேர்வு நாள்: ஏப்ரல்  15.

விபரங்களுக்கு: http://hsee.iitm.ac.in/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us