ஒய்.எஸ்.ஏ., விருது | Kalvimalar - News

ஒய்.எஸ்.ஏ., விருது

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும், ‘கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ச்’ (சி.எஸ்.ஐ.ஆர்.,) வழங்கும், 2018ம் ஆண்டிற்கான சி.எஸ்.ஐ.ஆர்., இளம் விஞ்ஞானி விருதிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துறைகள்: பயோலஜி, கெமிக்கல் சயின்ஸ், இன்ஜினியரிங், பிசிக்கல் சயின்ஸ் மற்றும் எர்த், அட்மாஸ்பியர், ஓசன் அண்ட் பிளானிடரி சயின்ஸ்.

தகுதிகள்: ஆராய்ச்சி துறையில் பணிபுரியும், 35 வயதுக்கு மிகாமல் இருக்கும் விஞ்ஞானிகள் விண்ணப்பிக்கலாம்.

பரிசு: காசோலையாக ரூபாய் 50 ஆயிரம், 45 வயது வரை மாதம் ரூபாய் 7 ஆயிரத்து 500 மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு 5 லட்சம் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31, 2018

விபரங்களுக்கு: www.csirhrdg.res.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us