முதுநிலை படிப்புகள் | Kalvimalar - News

முதுநிலை படிப்புகள்

எழுத்தின் அளவு :

புதுச்சேரி பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில் 2018ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
படிப்புகள்: எம்.பி.ஏ., எம்.காம்.,(பினான்ஸ்) எம்.ஏ., (ஆங்கிலம், சமூகவியல், இந்தி)

தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புக்கு ஏற்றத் துறையில்,அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். எஸ்.டி., மற்றும் எஸ்.சி., பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31, 2018

விபரங்களுக்கு: www.pondiuni.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us