ஐ.ஐ.எம்.,ல் டிப்ளமோ படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.எம்.,ல் டிப்ளமோ படிப்பு

எழுத்தின் அளவு :

கல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனத்தில், போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பிசினஸ் அனலட்டிக்ஸ் (பி.ஜி.டி.பி.ஏ.,) படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், பி.எஸ்., பி.டெக்., பி.இ., பி.ஆர்க்., எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 6

விபரங்களுக்கு: www.iimcal.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us