அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி முறையில் 2018ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி.,-கம்ப்யூட்டர் சயின்ஸ்

தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, டி.இ.இ.டி., எனும் தொலைநிலைக் கல்வி நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., - பிப்., 3. எம்.எஸ்சி., - பிப்., 24

விபரங்களுக்கு: http://cde.annauniv.edu/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us