எம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்? | Kalvimalar - News

எம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்?பிப்ரவரி 15,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


ஒரு படிப்பில் சேரும் முன்பு யோசிக்க வேண்டியவற்றை படிக்கும் போது யோசிக்கிறீர்கள். ஆனாலும் நம் மாணவர்கள் பலரும் தங்களது படிப்பு முடியும் வரைகூட வேலைவாய்ப்பை பற்றி யோசிப்பதில்லை.

 

சுற்றுலா, கார்ட்டோகிராபி, பிசினஸ், கல்வி, திட்டமிடல், ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஜி.ஐ.எஸ்., போன்ற பல துறைகளில் உங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அடிப்படையில் உங்களது பாடத்தில் நீங்கள் எவ்வளவு திறன் பெற்றிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் உங்களது அடிப்படை மென்திறன்களைப் பொறுத்தும் உங்களுக்கு சிறப்பான வேலை கிடைக்கும் என்பதை அறியவும்.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us