இண்டஸ்டிரியல் மேனேஜ்மென்ட் படிக்கலாம் | Kalvimalar - News

இண்டஸ்டிரியல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்

எழுத்தின் அளவு :

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி கல்வி நிறுவனமாக செயல்படும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங் (என்.ஐ.டி.ஐ.இ.,) மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாடப் பிரிவுகள்: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் இண்டஸ்டிரியல் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.ஐ.எம்.,) மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் இண்டஸ்டிரியல் சேப்ட்டி அண்ட் என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.ஐ.எஸ்.இ.எம்.,).

தகுதிகள்: ஏதேனும் ஒரு பொறியியல் பட்டப்படிப்பில்  60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ‘கேட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள்  தேர்வு செய்யபட்டு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 22

விபரங்களுக்கு: www.nitie.edu


 

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us