ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

டெல்லியில் உள்ள  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், 2018ம் ஆண்டிற்கான எம்.பி.ஏ., பட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர்  55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

சேர்க்கை முறை: ’கேட்’ தேர்வு மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 29

விபரங்களுக்கு: http://dms.iitd.ac.in/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us