பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

மெரீட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தற்போதும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 படித்து கொண்டிருக்கும், ஒற்றைப் பெண் குழந்தைகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை: மாதம் 500 ரூபாய்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15

விபரங்களுக்கு: www.cbse.nic.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us