ஐ.ஐ.எப்.எம்.,ல் டிப்ளமோ படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.எப்.எம்.,ல் டிப்ளமோ படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் செயல்படும், ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மண்ட்’ கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பாராஸ்டிரி மேனேஜ்மண்ட் (பி.ஜி.டி.எப்.எம்.,)

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ‘கேட்’ அல்லது எக்ஸ்.ஏ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ‘கேட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு - பிப்., 10, 2018.  எக்ஸ்.ஏ.டி., தேர்வு எழுதிய மாணவர்களுக்கு - பிப்.,20, 2018.

விபரங்களுக்கு: http://iifm.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us