கணிதம், அறிவியல் திறன் தேர்வு | Kalvimalar - News

கணிதம், அறிவியல் திறன் தேர்வு

எழுத்தின் அளவு :

‘சென்டர் பார் எக்சலன்ஸ்’ நடத்தும், அகில இந்திய கணித அறிவியல் திறமை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள்.

தேர்வு முறை: ஆங்கில மொழியில் ‘மல்டிபில் சாயிஸ்’ அடிப்படையில் பகுப்பாய்வு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

பரிசுத்தொகை: முதல் பரிசு - 8 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு - 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசு - ஆயிரம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 25

விபரங்களுக்கு: www.aimstalent.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us