பிஎச்.டி., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,), பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரிவுகள்: உயிரி அறிவியல், வேதி அறிவியல், கணித அறிவியல், உடற்கல்வி அறிவியல், பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், சமூக அறிவியல்

தகுதிகள்: அதிக மதிப்பெண்களுடன், எம்.பி.பி.எஸ்., அல்லது துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், கேட் / சி.எஸ்.ஐ.ஆர்., / யு.ஜி.சி.,-நெட் / ஜெஸ்ட் / என்.பி.எச்.எம்.,-ஜே.ஆர்.எப்.,  உள்ளிட்ட ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 20

விபரங்களுக்கு: www.iisermohali.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us